Tag: Babloo Prithiviraj
‘இப்போ விட்றா பாப்போம்’ – வடிவேலு பாணியில் பப்லுவிற்கு நேர்ந்த சோகம். வைரலாகும் வீடியோ.
உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பப்லுவின் உடல் மீது வெய்ட் விழுந்துள்ள சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து...