Tag: Bhagyaraj Kannan
தமிழுக்கு வரும் ராஷ்மிகா மந்தனா.! முதல் படமே இந்த டாப் ஹீரோவுடனா.!
கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது...