Tag: big boss vaishnavi
வித்யாசம் என்ற பெயரில் மிகவும் சகிக்கமுடியாத ஆடை அணிந்த பிக் பாஸ் வைஷ்ணவி…!
இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே மக்களுக்கு பரிட்சியமான முகமாக உள்ளனர். இதில் வைஷ்ணவி என்ற போட்டியாளர் மக்களுக்கு மிகவும் புதியவர்...