Tag: Chandramugi
சூப்பர் ஸ்டாரின் ‘சந்திரமுகி’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி. யாரும் பாத்திராதா வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவருடைய படங்கள் வரப்போகிறது என்றாலே...