Tag: Cheran Vijay
அந்த தவறை நான் செய்திருக்க கூடாது, இப்போது விஜய்யை நேரில் பார்த்தால் வருத்தம் தெரிவிப்பேன்...
தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த நடிகரும் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன்...