Tag: Choreographer Chaitanya
‘நான் நிறையபேருக்கு தொல்லை கொடுத்துட்டேன்’ பிரபல நடன இயக்குனர் எடுத்த விபரீத முடிவு
பிரபல நடன இயக்குனர் சேத்தன்யா தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரை துறையில் பிரபல நடன இயக்குனராக இருந்தவர் சேத்தன்யா. இவர் நெல்லூரை சேர்ந்தவர்....