Tag: Darbar Fan Made
விஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார். ஆனால் இந்தத் தலைமுறையில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கருதப்படுபவர் இளையதளபதி விஜய் தான். விஜய்யின் ரசிகர்கள்...