Tag: Enerizer Power Max P18k Pop
உலகின் முதல் அதிக பேட்டரி திறன் கொண்ட போன் அறிமுகம்.! 50 நாள் சார்ஜ்...
தற்போது நாம் அனைவருமே ஸ்மார்ட்போன் எனப்படும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி வருகிறோம். இந்த போனில் பல அம்சங்கள் இருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இந்த போனின் பேட்டரி தொல்லை தான்....