Tag: Ethir Neechal Kathir
கோலங்கள் புடவை போல ட்ரெண்டாகும் எதிர் நீச்சல் கதிரின் வேட்டி.
கோலங்கள் புடவை போல எதிர்நீச்சல் சீரியலில் கதிரின் வேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிகைகள் அணிந்து வரும் உடைகளும், நகைகளும் மக்கள்...