Tag: Evanukku Engeyo Matcham Irukku
இணையத்தில் வெளியான ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் ப்ரோமோ வீடியோ..!ப்ரோமோவே இப்படியா..!
சமீப காலமாக அடல்ட் காமெடி படங்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்கள் பெற்ற போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...