இணையத்தில் வெளியான ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் ப்ரோமோ வீடியோ..!ப்ரோமோவே இப்படியா..!

0
1272
Vimal

சமீப காலமாக அடல்ட் காமெடி படங்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்கள் பெற்ற போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த வரிசையில் விமல் -ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. காதல் – நகைச்சுவை படமான இதனை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தையே மிஞ்சும் அளவுக்கு, அடல்ட் காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது

தெலுங்கில் ‘குண்டூர் டாக்கீஸ்’ என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் தான் இப்படம். போதாதா குறைக்கு இந்த படத்தில் சன்னி லியோனின் தங்கை வேறு நடிக்கின்றனராம். சமீபத்தில் இந்த படத்தின் பாடலில் இருந்து ஒரு பிட்டை மட்டும் யூடியூபில் வெளியிட்டனர். அதில் ஆஷ்னா சவேரியை பிழிந்து எடுத்துவிட்டார் நம்ம விமல்.

-விளம்பரம்-
Advertisement