Tag: ;Finally
சத்தமே இல்லாமல் காதலியை திருமணம் செய்துள்ள பைனலி பாரத்.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் சேனலின் மூலம் பிரபலமானவர் பாரத். அப்பாவியான ஒரு கேரக்டரை வைத்து யூடியூபில் புதிய ட்ரெண்ட்களை உருவாக்கிய சேனல் ஃபைனலி. இந்த பைனலி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம்...