Tag: Iman Got Award
விஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சர்வதேச விருது.! செம மாஸ்.!
அல்டிமெட் ஸ்டார் அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ள இமானுக்கு சர்வதேச அளவில் விருது கிடைத்துள்ளது.
விஜய் நடிப்பில்...