Tag: Jaya Seal
இசையமைப்பாளருடன் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று ஆளே மாறியுள்ள சாமுராய் பட நடிகை.
நடிகர் பிரபு தேவாவின் நடிப்பில் வெளி வந்த பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜெயா சீல். இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில்...