Tag: kalvan review
ஜிவி பிரகாஷின் கள்வன் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கள்வன்....