Tag: Kasthuri Husband
ஏன் உங்கள் கணவரை பற்றிய விவரங்களை சொல்லமாட்றீங்க. ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரி பதில்.
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி, சரத்குமார் என்று பல நடிகர்களுக்கு ஜோடியாக...