Tag: Keerthi Pandiyan
மேடையில் கண் கலங்கி அழுத்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். தற்போது சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார் அவருடைய மகள். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக...