Tag: KRKBOXOFFICE
இவர் சூப்பர் ஸ்டார் இல்லை இரண்டாம் நிலை நடிகர்..!2.0 வசூலை கிண்டல் செய்யும் பாலிவுட்..!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று(நவம்பர் 29)வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம்...