Tag: Lollu Sabha Sheshu
மார்பளவு மழை வெள்ளத்தில் சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வந்த லொள்ளு சபா நடிகர்.
தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையே மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த புயலால் அதிக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வானிலை...