Tag: Master Cartoon poster
போஸ்டரில் கூட பெண்கள் சமைக்கணுமா? கடுப்பான மாளவிகா. எடிட் செய்து கொடுத்த ரசிகர்.
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா...