Tag: Mohan And Vijay
நான் எதாவது சொல்ல, உங்கள் தளபதி பின்னால் ஒளிந்து கொள்வீர்கள். திரௌபதி இயக்குனர் போட்ட...
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது...