Tag: Myna Nandhini Brother
அட, அன்புடன் குஷி சீரியலில் நடித்து வரும் இவர் தான், மைனா நந்தினி சகோதரராமே.
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி...