Tag: Nachiyar Ivana
இரும்புத்திரை மித்ரன் இயக்கும் சிவகார்திகேயனின் ‘SK15’ படத்தின் ஹீரோயின்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சீமராஜா படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது . இந்த படத்தில்...