Tag: P Vaasu
சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் கதையை அவரிடம் கூறி இருக்கிறேன். பி வாசு பேட்டி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "சந்திரமுகி" படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என...