Tag: Pen Villai Verum 999 Mattume
அப்படி பண்ணும் பொண்ணுங்கள எல்லாம் ஜெயில்ல போடணும் – பேரரசு ஆவேசம். வைரலாகும் வீடியோ.
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது....