Tag: Petta Second Song
ரஜினியின் பேட்ட ‘ஊலலா’ பாடலுக்கு கோலி ஆடினா எப்படி இருக்கும்..!வீடியோவ பாருங்க..!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் வீடியோ நேற்று (டிசம்பர் 3) வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து அவரும், எஸ் பி பியும்...