ரஜினியின் பேட்ட ‘ஊலலா’ பாடலுக்கு கோலி ஆடினா எப்படி இருக்கும்..!வீடியோவ பாருங்க..!

0
398
koli

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் வீடியோ நேற்று (டிசம்பர் 3) வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து அவரும், எஸ் பி பியும் பாடியுள்ள இந்த பாடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடலின் வெற்றியை தொடர்ந்து ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஊலலா ‘ என்ற பாடலை வெளியிட்டனர். மரண மாஸ் பாடலை போன்றே இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி ஆடினால் எப்படி இருக்கும் என்ற வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாடலுக்கு ஏற்றார் போல கோலியின் ஆசைவுகளும் பொருந்தி போவதால் இந்த விடியோவை கானவே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 

Advertisement