Tag: Phone Emitation
ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!
தற்போதைக்கு, செல்போன்களின் பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாடு எவ்வளவு என்பதை அளவிட உலகம் முழுவதுக்குமான பொதுவான ஒரு அளவீட்டு முறை எதுவும் இல்லை என்றபோதிலும், கிலோவுக்கு 0.60 வாட்ஸ் என்ற கதிர்வீச்சு அளவு பாதுகாப்பானது...