Tag: poorna
என்னது இது நடிகை பூர்ணாவா..? இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...
படத்தில் இருக்கும் நடிகை பூர்ண மலையாளத்தில் 2004 இல் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர்த்தொடங்கியது....