Tag: Priyanka Reddy Father
என் மகளின் ஆத்மா. என்கௌண்டர் குறித்து பேசிய பிரியங்காவின் தந்தை.
நாட்டில் பெண்களுக்கு நாடக்கும் அநியாயங்கள், கற்பழித்து கொலை செய்யும் சம்பவங்கள் என அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த கொடுமைகளை வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் கேவலமான புத்தி உடைய மிருகங்கள்....