Tag: Rajinikanth america
அமெரிக்காவில் இருந்த போது ரஜினியை நேரில் சந்தித்துள்ள பிரபல பிக் பாஸ் நடிகையின் அம்மா...
தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை.அதே போல கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக...