Tag: ramoji studio
விசுவாசம் பட ஷூட்டிங் செட் எங்கு நடக்கிறது தெரியுமா..? செட்டின் மதிப்பு இத்தனை கோடியா..?
கடந்த மாதம் தமிழ் தரிப்பாளர்கள் நடத்தி வந்த ஸ்ட்ரைக் காரணமாக பல்வேறு படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சில நாட்களுக்கு முன்னர் ஸ்ட்ரைக் நிறைவடைந்த நிலையில் அணைத்து படப்பிடிப்புகளும் மும்மரமாக நடந்து வருகிறது...