Tag: Ramya Krishnan Nassar
ஒரே நடிகருக்கு தங்கையாகவும், மனைவியாகவும், மகளாகவும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல...