Tag: Rathnavelu
ரஜினி, கமல், விஜய் என்று பல்வேறு படங்களில் பணியாற்றிய பிரபலத்தின் வீட்டில் நேர்ந்த மரணம்.
தென்னிந்திய சினிமா உலகில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ரத்ன வேல் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி என பல நடிகர்களின் படத்தில் பணியாற்றி உள்ளார்....