Tag: ravichandiran
விஜய் சேதுபதியின் ஹீரோயின் இந்த பிரபல நடிகரின் பேத்தியா.! யாருனு பாருங்க.!
இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இயல்பான நடிப்பாலும், மிரட்டல் வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்தவர்.மேலும், தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல்...