Tag: Robo Shankar birthday
லுங்கியில் படு சிம்பிளாக வீட்டில் குடும்பத்தாருடன் பிறந்தநாளை கொண்டாடிய ரோபோ ஷங்கர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று உள்ளனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில்...