Tag: Rohan Pednekar
அட கொடுமையே, கொரோனா பாதிப்பால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு...