Tag: sangeetha marriage
TTF வாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜா ராணி சீரியல் நடிகைக்கு சத்தமில்லாமல் நடந்த திருமணம்.
ராஜா ராணி சீரியல் நடிகை சங்கீதாவிற்கு கோலாகலமாக இன்று திருமணம் முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி...