Tag: Sayyeshha
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில – தனது யூடுயுபில் வருத்தம் தெரிவித்த சயீஷா. இதான் காரணமாம்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருத்தம் தெரிவித்து நடிகை சாயிஷா பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்ஷா. இவர் கடந்த 2017ஆம்...