Tag: Serial Actress Juhi Rustagi f
தனது பெயரில் இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ. போலீசில் புகார் அளித்த சீரியல் நடிகை.
சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் நடிகைகளின் புகைப்படங்களையும், மொபைல் எண்களையும் தவறுதலாக பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்தும் பல நடிகைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சோசியல் மீடியா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில்...