Tag: Shriya Saran Wedding
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு...