Tag: sir review
விமலின் ‘சார்’ ஒழுங்கா பாடம் சொல்லி தந்தாரா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விமலின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சார். இந்த படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது படம்...