Tag: sivakarthikeyan movie
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கெளரவம் – பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம்
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவர் பல படங்களில்...