Tag: Sivakarthikeyna
ஒருதன் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சிம்பு.
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சிம்பு பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு....