Tag: sreedhar Jayakalayani
வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் – கதவை உடைத்து பார்த்ததில் அழுகிய நிலையில் இருந்த நடிகர்...
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது போலீஸார்...