Tag: udhaya
பிறந்தநாளை கொண்டாடாமல் கொரோனாவிற்காக மக்களுக்கு உதவிய தலைவா பட நடிகர். யாருனு தெரியுதா?
தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான ஏ.எல்.அழகப்பனின் மகன் இயக்குநர் ஏ.எல்.விஜய். 'மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா, சைவம்' போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யின் சகோதரர் தான் உதயா. இவர் திரையுலகில் பிரபல நடிகராக...