Tag: Vaibhav Family
மேயதா மான் நடிகர் வைபவின் அழகான மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா.!
நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’...