Tag: Varthur Santhosh
கழுத்தில் பந்தாவாக இருந்த செயின், பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ஒருவர் வனத்துறையினால் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று...