Tag: venkat prabhu RK nagar
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது படத்தை OTT தளத்தில் வெளியிட்ட வெங்கட் பிரபு.
சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31000 தாண்டியது...