Tag: Vijay Fans Died
சர்கார் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள்..!வீட்டிற்கு பிணமாய் திரும்பிய அவலம்..!
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். விஜய் படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்று தான். அதிலும் சமீபத்தில் தீபாவளி...